பிக் பாஸ் 2வில் லிப் டூ லிப் இது எங்க போய் முடிய போகிறதோ தெரியவில்லை!!!

0
491

விஜய் டிவி நடத்தும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி நம் கலாச்சாரத்திற்கு செட்டாகாது என பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஒரு புரமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ஜனனி, ஐஸ்வர்யாவுக்கு உதட்டு முத்தம் கொடுப்பது இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே முதல் பாகத்தில் ஓவியா,ஆரவ் மருத்துவ முத்தம் பரபரப்பாக பேசப்பட்டது . தற்போது இரண்டாம் பாகத்தில் லிப் டூ லிப் இது எங்க போய் முடிய போகிறதோ தெரியவில்லை.

LEAVE A REPLY