Thursday, March 22, 2018

பரியேறும் பெருமாள் படத்தை தயாரிக்கும் பா. இரஞ்சித்

இயக்குநர் பா.இரஞ்சித்தின் படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம் புரொடக்‌சன்ஸ்” தயாரித்திருக்கும் படம் “பரியேறும் பெருமாள்.  இயக்குநர்  ராம்-ன் இணை இயக்குநரான மாரிசெல்வராஜ், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ”தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்” என்ற சிறுகதை தொகுப்பின் மூலமாகவும் “மறக்கவேநினைக்கிறேன்”தொடரின்  மூலமாகவும் இலக்கிய உலகத்திலும் பரவலாக  அறியப்பட்ட எழுத்தாளரான மாரி செல்வராஜ் இயக்கும் முதல் திரைப்படம் “பரியேறும் பெருமாள்". முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் எடுக்கப்பட்டஇத்திரைப்படத்தில் தென் தமிழக கிராமங்களிலும் நகரங்களிலும் பள்ளி, கல்லூரிகளிலும் எளிய மக்களிடமும் நுணுக்கமாக பரவிக் கொண்டிருக்கும் பிரிவினை படிநிலைகளையும் அது உருவாக்கும்பெரும் தாக்கத்தையும் பற்றி உண்மைக்கு மிக அருகில் சென்று பேசுகிற படமாக இப்படம்உருவாக்கப்பட்டிருக்கிறது. காதலையும் வாழ்வியலையும் அதனைச் சுற்றி நடைபெறும் உளவியல்அரசியலையும் பேசும் படமாக பரியேறும் பெருமாள் இருக்கும். பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடிக்க அவருடன் கயல்ஆனந்தி, யோகிபாபு, லிஜீஷ், மாரிமுத்து தவிர திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மக்களையேபெரும்பான்மையான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, விவேக் மற்றும் மாரி செல்வராஜ் இருவரும் பாடல்களைஎழுதியிருக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவாளராகவும், ஆர்.கே.செல்வா எடிட்டராகவும்பணியாற்றியிருக்கிறார்கள். சான்டி நடனம் அமைக்க, சண்டைப்பயிற்சியை ஸ்டன்னர் சாம்அமைத்திருக்கிறார்.  சி.வேலன் மற்றும் ஆர்.ராகேஷ் இணைந்து தயாரித்துள்ளனர். நிர்வாகத்...

ரங்கம்மாள் பாட்டிக்கு உதவிக்கரம் நீட்டிய அபிசரவணன்..!

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் பாட்டியாக நடித்து புகழ் பெற்றவர் திருமதி ரங்கம்மாள் பாட்டி. வடிவேலுவின் படங்களில் அடிக்கடி இவரை பார்த்திருக்கலாம். இவர் தமிழ் திரைப்படங்களில் அவ்வபோது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன்...

ஸ்ரேயாவின் வருங்கால கணவராகப்போகும் ஆண்ட்ரிவிற்கு ???

தென்னிந்திய மொழிப்படங்களில் கடந்த 17 ஆண்டுகளாக நடித்து வருபவர் ஸ்ரேயா. சமீபத்தில் இவர் நடித்த காயத்ரி தெலுங்கு படம் வெளியான நிலையில், தமிழில் அவர் நடித்துள்ள நரகாசூரன் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த...

மக்கள்ளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கண்தானம் செய்த நடிகை !!

விவாகரத்து பிறகு தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை அமலா பால். சமீபத்தில் சொகுசு கார் வாங்கி, அதை புதுச்சேரியில் பதிவு செய்து, கேரள மாநில அரசுக்கு வரி...

இன்று ஸ்ரீதேவி இறுதிச்சடங்கு!!

கடந்த சனிக்கிழமை நடிகை ஸ்ரீதேவி துபாயில் மரணம் அடைந்தார். முதலில் மாரடைப்பு காரணமாக இறந்தார் என கூறப்பட்டது. பின்னர் போதையில் குளியல் தொட்டில் விழுந்து இறந்தார் என அந்நாட்டு தடயவியல் போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து...

விமர்சித்த ஹீரோவுக்கு சாய்பல்லவி தந்த பதில்

தற்போது தான் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'கரு' என்கிற தமிழ்படத்தில் முதன்முதலாக நடித்துள்ளார் சாய்பல்லவி. ஒரே நேரத்தில் தெலுங்கிலும் தயாராகும் இந்தப்படத்தில் நாயகனாக நாக சவுர்யா என்பவர் நடித்துள்ளார். இந்தப்படத்தில் நடித்தபோது சாய் பல்லவி செட்டில்...

புருவப் புயல் பிரியா பிரகாஷ் வாரியர்ரின் புதிய சாதனை !!!!

புருவப் புயல் பிரியா பிரகாஷ் வாரியர் சமூக வலைத்தளங்களில் கடந்த பத்து நாட்களாக பரபரப்பாக இருக்கிறார். சில வினாடிகள் மட்டுமே இடம் பெற்ற புருவ அசைவில் இந்தியத் திரையுலகில் ஒரு புயலையே கிளப்பிவிட்டார்...

இவள் தான் எனது மறு பாதி லேடி கெட்டப்பில் அசத்தும் நடிகர்!!

தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் பெண் வேடத்தில் நடித்து அசத்தியுள்ளனர். சமீபத்தில் சிவகார்த்திகேயனும், விஜய் சேதுபதியும் லேடி கெட்டப்பில் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், 'பாகமதி' உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகர் உன்னி முகுந்தன்...

சிவகார்த்திகேயன்க்கு ஜோடியாக புக்கிங் செய்யப்பட்ட ஸ்டார் நடிகை இவர்தன் !!

மெரீனா, மனம் கொத்திப்பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் வரை இரண்டாம் நிலை கதாநாயகிகளுடன் நடித்த சிவகார்த்திகேயன், தன்னை ஸ்டாராக உயர்த்திக் கொள்ளும் திட்டத்தில், அதன் பிறகு ஹன்சிகா, நயன்தாரா, என்று முன்னணி நடிகைகளை...

பாடலின் ஒரு வரியில் சர்ச்சையில் சிக்கிய பிரியா வாரியர் !!

எந்த அளவுக்கு பாராட்டும் புகழும் கிடைக்குமோ அந்த அளவுக்கு ஏதோ ஒரு வடிவத்தில் பிரச்னையும் தேடிவரும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தான் புருவ நாயகி பிரியா வாரியரும், அவர் நடித்துள்ள ஒரு ஆதார்...

Stay connected

0FansLike
65,677FollowersFollow
5,195SubscribersSubscribe