Wednesday, December 12, 2018

அதே நாளில் நிகழ்த்தும் விஜய்சேதுபதி – கோகுல் கூட்டணி !

சரியாக இதே நாளில் (அக்டோபர் 2) நான்கு வருடங்களுக்கு முன்பு,கோகுல் இயக்கத்தில்,விஜய்சேதுபதிநடித்து வெளிவந்தபடம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்பாலகுமாரா’. இப்படத்தில்இடம்பெற்ற வித்தியாசமானகாமெடிக் காட்சிகள் மூலம் ‘சுமார்மூஞ்சி குமார்’ ஆகபட்டிதொட்டியெங்கும் பரவலாகப்பேசப்பட்டார் நடிகர் விஜய்சேதுபதி.இப்போது மீண்டும் இதே தேதியில்(அக்டோபர் 2) தங்களது அடுத்தபடமான ‘ஜுங்கா’ படப்பிடிப்பிற்காக பாரிஸ்...

போலீசை உஷார் படுத்திய டிஜிபி…!காரணம் இது தான் ?

தமிழகத்தில் உள்ள சிறப்பு காவல் படையை உஷார் நிலையில் இருக்குமாறு தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். எந்த அசாதாரண சூழலையும் எதிர்கொள்ள தயராக இருக்கும் படி அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், மாநகர கமிஷனர்களுக்கு...

பிரபல குத்தாட்ட கவர்ச்சி நடிகைக்கு கொலை மிரட்டலா?

ஒரு காலத்தில் குத்தாட்ட நடிகையாவும், கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தவர் ஜோதிமீனா. பிரபல கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமியின் மகள். தற்போது அவர் சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் அதிலிருந்து ஒதுங்கி வாழ்ந்து வருகிறார். சென்னை...

தமிழ் சினிமாவுக்கு மகேஷ்பாபுவை வரவேற்ற விஷால்

மகேஷ்பாபுவை தமிழ் சினிமாவுக்கு வரவேற்கிறோம், தமிழ் மக்கள் நிச்சயம் அவரை ஏற்றுக் கொள்வார்கள். இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் ஸ்பைடர். ரிலீஸ் நேரத்தில் ஆந்திராவே திருவிழாக் கோலத்தில் இருக்கும். கல்லூரி நாட்களில் மகேஷ்பாபுவை...

தீ காயத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு டாக்டர்.கார்த்திக் ராமின் ‘காஸ்மோக்ளிட்ஸ்’ விருது – நடிகை ரோஹினி வழங்கினார்

பிரபல பிலாஸ்டிக் சர்ஜரி மற்றும் உடல் எடை குறைப்பு மையமான ’சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி’ (Chennai Plastic Surgery) ‘காஸ்மோக்ளிட்ஸ் விருதுகள்’ (Cosmoglitz Awards) என்ற தலைப்பில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கி...

திரு.பிச்சுமணி துரைராஜ் அவர்களின் தனித்துவமான STARTUP நிறுவனமே இன்டர்விவ் டெஸ்க்.

சென்னையில் நடைபெற்ற துவக்க விழாவில் திரு.பிச்சுமணி துரைராஜ் அவர்கள் பேசியதாவது... இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் InterviewDeskன் சார்பாக மாலை வணக்கம், எனது அழைப்பை ஏற்று உங்கள் பொன்னான நேரத்தை எங்களுக்காக ஒதுக்கி இந்த இனிய நிகழ்விற்கு வந்து சிறப்பித்தமைக்காக உங்கள்...

அமானுஷ்ய கதை சொல்லி மிரட்ட வருகிறார் கேபிள் சங்கர்..!

நான்கைந்து குறும்படங்களை ஒன்றிணைத்து முழு திரைப்படமாக உருவாகும் 'அந்தாலஜி' வகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். அதில் இடம்பெறும் குறும்படங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்காது.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைக்களத்தில் இருக்கும். வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கியிருப்பார்கள்.. அந்தந்த குறும்படங்களின்...

Stay connected

0FansLike
65,492FollowersFollow
7,779SubscribersSubscribe