இது வேற லெவல் நயன்தாரவுக்கு !!

0
592

தமிழ் சினிமாவில் ஹீரோவுடன் டூயட் கொஞ்சம் காதல் காட்சிகள் கிளைமாக்சில் வந்து  குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போன்ற வேடங்களில்  நடித்து வரும் நடிகைகள் போல இல்லாமல். அறம் படத்தில் கதையை ஹீரோவாக வைத்து  தன் முழு திறமையும் வெளிக்கொண்டு வந்தார் நயன்தாரா.

நயன்தாராவின் அடையாளத்தையே அப் படம் மாற்றி விட்டது என்றல் அது மிகையாகாது, எதிர்காலத்தில் அனைவராலும்  மிகச் சிறந்த நடிகை என  பாராட்டப்படும் நடிகையாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்கிறார் நயன்.

அவரது எதிர்பார்ப்புக்கு முழு அளவு சாப்பாடு போடுவதுபோல, அடுத்து வெளியாகவுள்ள  இமைக்கா நொடிகள் படத்தில் நயன் சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளாராம் நயன். இது அவருக்க்கு வேற லெவல் ஆகா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

LEAVE A REPLY