இரவு பகலாக நடிக்கும் நடிகை !!!

0
412

ஹிந்தியில் வெளியான குயின் படம் தென்னிந்திய மொழிகளில் ரீ-மேக்காகி வருகின்றன. இதில், குயின் தெலுங்கு ரீமேக் நீலகண்டா என்பவர் இயக்கினார். தமன்னா ஹீரோயினாக நடித்தார். ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள தமன்னா மறுத்து வந்தார். இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தெலுங்கு ரீமேக் படத்தில் இருந்து நீலகண்டா நீக்கப்பட்டு, இப்போது பிரசாந்த் வர்மா என்பவர் ஒப்பந்தமான பிறகு அப்படத்தில் நடித்து வருகிறார் தமன்னா. அதோடு அப்படத்திற்கு மகாலட்சுமி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தடைப்பட்ட படப்பிடிப்பு தற்போது வேகமாக நடந்து வருகிறது. வேறு எந்த படத்திற்கும் கால்சீட் கொடுக்காமல் இரவு பகலாக நடித்து வருகிறார் தமன்னா.

LEAVE A REPLY