ஒரு குறுப்படம் தனுஷ் வாழ்க்கையில் இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதா?

0
633

விவசாயிகளின் துயர்வை கண்டு யாரும் உதவாமல் இல்லை போரடதவர்களும் இல்லை  விவசாயிகளுக்கு  பிரச்னை  அவ்வப்போது சினிமா பிரபலங்களும் அறிந்து  உதவி வருகின்றனர்.அந்த வரிசையில் தற்போது தனுஷ் இணைந்து உதவி தொகை வழ்ங்கிவுள்ளார்.

கொலை விளையும் நிலம் என்ற குறும்படத்தை பார்த்த தனுஷ் விவசாயிகள் மிது தனி மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தி உள்ளது இயக்குநர் சுப்ரமணிய சிவா, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மற்றும் தனுஷின் ரசிகர்கள் மன்றம் உதவியோடு ஒரு குழு அமைத்து, விவசாயிகளின் நிலையை ஆய்வு செய்துள்ளார்.

தேனி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள தன் குலதெய்வம் கோவிலுக்கு மனைவி ஐஸ்வர்யா மற்றும் பெற்றோருடன் சென்று வழிபட்டார். பின்னர் தமிழகம் முழுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட 125 விவசாய குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளித்தார். தனது வொண்டார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் இந்த நிதியுதவியை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY