ஓவியாவின் காதல் முடிவை வரவேற்ற பிரபல நடிகர்!

0
2603

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஓவியா. பல ரசிகர்கள்   மிகவும் ரசிக்கும் நாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார் ஓவியா. 

பிக்பாஸ் வீட்டில் ஓவியா ஆரவ்வை காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே.அவர் ஓகே சொல்லாததால் ஓவியா மன  உளைச்சலுக்கு ஆளானார். பிறகு தானாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.இந்நிலையில் சமீபத்தில் அவர் பேசியிருந்த வீடியோ வைரலானது.

இந்நிலையில் ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில், உறவு  நிலை: யாரையும் காதலிக்கவில்லை மற்றும் சந்தோஷமாக உள்ளேன் என கூறியுள்ளார். ஓவியாவின் இந்த அறிவிப்பால்  அவரது ரசிகர்கள் சந்தேஷத்தில் டுவீட் செய்து வருகின்றனர்.

காரணம் தொடக்கம் முதலே ஓவியா ஆரவ்வை விரும்புவதை  அவரது ரசிகர்கள் விரும்பவில்லை.தற்போது ஓவியாவின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஓவியாவின் இந்த முடிவுக்கு நடிகர் கதிர்  வரவேற்றுள்ளார்.

மாஸ் செக்டாருக்கு ஓவியா நுழைந்துள்ளதாக அவர் ட்வீட் செய்துள்ளார்.

LEAVE A REPLY