ஓவியா இந்தவாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு நிக்கபடுவரா ?சோகத்தில் ஓவியா ஆர்மி!

0
1404
ஓவியா

களவானி படத்தில்  அறிமுகம்மாகி தன் துரு துரு நடிப்பின் முலம் ரசிகர்களை தன் வசம் படுத்தினார்.அதே போல் இப்பொது அவரின் ஒவ்வொரு குறும்புத்தனமான பேச்சுக்கள் உண்மை பேசும் விதம் என பல்வேறு விஷயங்களில் ரசிகர்களை கவர்ந்தார். இவருக்கு சமுகவளைதலத்தில் ஓவியா ஆர்மி என்ற தனி படையே  உருவாகி இருக்கிறது.

ஆரவ் மிது காதல் வயப்பட்ட ஓவியா தற்போது  அந்த காதல்  முற்றிந்துபோனதால்  தூக்கம் இன்மை, யாரிடம்மும் பேசாமல் இருத்தல்  என்று    கொஞ்சம் மனதளவில்  பாதிக்கப்பட்டிருக்கிறார் ஓவியா. இதனால் இவர் இந்த வாரம்  நீக்கப்படும் பட்டியலில் இணைக்கப் பட்டு  இருக்கிறார். ஆனால் ரசிகர்கலின்  ஏகோபித்த அதரவு இருந்து வருகிறது. அதனல் ஓவியா இன்னும் பிக் பாஸ் வீட்டில் நிடிப்பர் என தொரிகிறது.

LEAVE A REPLY