கடும் போட்டியில் சூர்யாவின் ரசிகர்கள்

0
965

விஜய் நடித்து கொண்டு இருக்கும்   ‘மெர்சல்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் லுக்  டுவிட்டரில். 50 ஆயிரம் முறை அது ரிடுவீட் செய்யப்பட்டிருந்தது டுவிட்டரில் சாதனையை படைத்தது . அந்த சாதனையை இப்போது சூரியவின்  ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் முதல் பார்வை முறியடித்துவிட்டது. இந்தப் படத்தின் போஸ்டர் லுக்  53 ஆயிரம் பேர் ரிடுவீட் செய்துள்ளனர். அதுவும் இரண்டு நாட்களிலேயே இது நிகழ்ந்ததும் புதிய சாதனைதான்.

சமூக வலைத்தளங்களில் விஜய், அஜித் ரசிகர்கள் தான் அதிகம் செயல்படுகிறார்கள் என்பது இருந்தது. இப்போது சூர்யாவின் ரசிகர்களும் அந்த போட்டியில் சேர்ந்துள்ளார்கள். அடுத்த சில வாரங்களுக்கு இவர்களுக்குள் பலத்த போட்டியை எதிர்பார்க்கலாம்.

‘விவேகம்’ டிரைலர், ‘மெர்சல்’ டீசர், ‘தானா சேர்ந்த கூட்டம்’ டீசர் என அடுத்தடுத்து வெளிவர உள்ளன. இதில் எந்தெந்த படங்கள் சாதனை படைக்கப்போகிறது என்பதில் கடும் போட்டி இருக்கும்.

LEAVE A REPLY