கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த நடிகை!

0
448

சரியான கதாநாயகி வாய்ப்புகள் இல்லாததால், சவரக்கத்தி படத்தில், இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்துள்ள பூர்ணா, கொடி வீரன் படத்தில் இரண்டே இரண்டு காட்சிகளுக்காக மொட்டையடித்து நடித்தார். இதுபோன்று, தன்னை பேச வைக்கும் கதாபாத்திரங்களாக இருக்கும்பட்சத்தில் உடல் ரீதியாகவும் தன்னை தயார்படுத்தி நடிக்கப் போவதாக சொல்கிறார். கைக் குருவியை கொண்டுதான் காட்டுக் குருவியைப் பிடிக்க வேணும்!

LEAVE A REPLY