கன்னட மீடியாக்கள் கையில் சிக்கிகொண்ட ரெஜினா !

0
840

ரெஜினா அறிமுகமானது தமிழில்தான். கண்ட நாள் முதல் படத்தில் அறிமுகமா இவர் பின்  கேடி பில்லா கில்லடி ரங்கா, ராஜதந்திரம் படங்களில் நடித்தவர் அதற்கு பிறகு  சரியான வாய்ப்பில்லாததால் கன்னடம் பக்கம் போனார். அங்கே வாய்ப்புகள் கிடைத்தன. தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உருவாகவே இப்போது மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். கன்னட சினிமாவை விட தமிழ் சினிமாவில்தான் சம்பளம் அதிகம். ரெஜினா தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பதால் ஏற்றிவிட்ட ஏணியான கன்னடத்தை புறக்கணிக்கிறார் ரெஜினா என்று எழுதுகின்றன கன்னட மீடியாக்கள். இதற்கு சமீபத்தில் ஒப்பந்தமாகி இருக்கும் கன்னட படம் ஒன்றை காண்பித்து விளக்கம் கொடுத்திருக்கிறார் ரெஜினா.

LEAVE A REPLY