கயத்ரிவுடன் விஜய்சேதுபதி 6வது முறை சமந்தாவுடன் மூதல் முறை !

0
831

அநீதிக் கதைகள் என்ற படத்தை இயக்கி வருகிறார் தியாகராஜன் குமாரராஜா.இதில் விஜய்சேதுபதி நாயகனாக நடிக்க, ஃபஹத் பாசில், சமந்தா, மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஒரு நல்ல கதையில் நடிப்பதால், இதில் நடிக்கும் நடிகர்கள் தங்களது சம்பளத்தை பாதியாக குறைத்து இருக்கிறார்களாம்.இந்நிலையில் மற்றொரு கேரக்டரில் நடிக்க காயத்ரி ஒப்புக் கொண்டுள்ளார்.இவர் இதற்கு முன்பே விஜய்சேதுபதியுடன் 5 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதியுடன் சமந்தா நடிப்பது இதுதான் முதன்முறையாகும்.

LEAVE A REPLY