காதல் கடந்த பிறகும் ஓவியாவை சப்போர்ட் பன்னும் ஆரவ்!

0
2706

பிக்பாஸ் நிகழ்ச்சியால் அதிக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஓவியா. ஆண் போட்டியாளர்களில் ஆரம்பத்தில் இருந்தே பெண் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆரவ்.இவர்கள் இருவரின் காதல் கதை அனைவராலும் விவாதிக்கப்பட்டு, பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் ஆரவ் அவர்களின் அண்ணன் அளித்துள்ள பேட்டியில், நிகழ்ச்சியைப் பார்க்கும் சிலர் நெகட்டிவாகப் பேசினாலும் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். ஏனென்றால், ஆரவ் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஆரவ்விற்கு அண்ணனாக இருந்ததை விட அப்பாவாக இருந்ததுதான் அதிகம். அவரை பிரிந்து இருக்கிறது வருத்தம் அளிக்கிறது.நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிகழ்ச்சியை பார்ப்பதுண்டு.   காயத்ரி மற்றும் சக்தியால்தான் ஓவியா வெளியேற்றம் நடந்தது. ஓவியா வெளியேறியதற்கு ஆரவ் காரணம் என்பதை நான் ஏற்க மாட்டேன்.

ஆரவ் விருப்பம் எதுவாக இருந்தாலும் அதை நாங்கள் மதிக்கிறோம். தன் எதிர்கால துணை பற்றி ஆரவ்தான் முடிவு செய்ய வேண்டும்.   நிகழ்ச்சியைப் பார்க்கும் சிலர் நெகட்டிவாகப் பேசினாலும் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன்.

ஏனென்றால், ஆரவ் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும். நான் இவர்கள் இருவருக்கும் ஓட்டு போட்டிருக்கிறேன்.ஐ சப்போர்ட் ஆரவ், ஓவியா.மேலும் ஆரவ் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தால் சந்தோஷம் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY