கோலிட்டின் கவனத்தை ஈர்த்த நடிகை!!!

0
297

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய சைவம் படத்தில் அறிமுகமானவர் வித்யா பிரதீப். அதன்பின் பசங்க2, இரவுக்கு ஆயிரம் கண்கள், மாரி 2, தடம் என பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தடம் படத்தில்  நெகட்டிவ் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

 

இந்தநிலையில், கிருஷ்ணகுமார் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் புதிய படத்திற்கு நெகட்டிவ் ரோலில் நடிக்க நடிகை தேடி வந்தவர்கள், தடம் படத்தில் வித்யா பிரதீப் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால், இப்போது அவரையே சசிகுமார் படத்திற்கும் நெகட்டிவ் ரோலில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். வில்லி நடிகையாக கோலிட்டின் கவனத்தை ஈர்த்து வருகிறார் வித்யா பிரதீப்.

LEAVE A REPLY