சத்தமில்லாமல் சமூக சேவையிலும் ஈடுபட்டு வரும் நடிகை !

0
641
actress,actress photos,wallpapers,tamil actress: iliyana,iliyana on Iliyana Photo - Broxtern Wallpaper and Pictures Collection

பாலிவுட்டில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருபவர் இலியானா. தமிழில் கூட விஜய் ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்திருக்கிறார்.‘முன்பைவிட அழகாகிக் கொண்டே போகிறீர்களே. எப்படி?’ என்று இவரிடம் கேட்டால், “வீட்டைவிட்டு வெளியில் கிளம்புவதற்கு முன்பு இரண்டு மணி நேரம் மேக்கப் போடுகிறேன்” என கூலாகப் பதில் அளித்துள்ளார்.

சத்தமில்லாமல் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார் இலியானா.மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் பெண்களை, அதிலிருந்து மீட்டுக்கொண்டு வரும் பணியைச் செய்து வருகிறார். “மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளலாம் என நான் முடிவெடுத்தபோது, விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிலரது உதவி கிடைத்தது. அதிலிருந்து நானும் விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறேன்” என்கிறார் இலியானா.

LEAVE A REPLY