சாதனை வரிசையில் விஷாலின் துப்பறிவாளன் ட்ரைலர்!

0
1167

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், ஆண்ட்ரியா, பிரசன்னா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள துப்பறிவாளன் படம் வரும் செப்டம்பர் 14-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த இந்த படத்தின் ட்ரைலர் நேற்று மாலை 3 மணியளவில் வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட்டாக தொடங்கியது.

இதுவரை இந்த படத்தின் ட்ரைலர் பேஸ் புக்கில் 782,000 பார்வையாளர்களையும் யூ ட்யூபில் 730,230 பார்வையாளர்களையும் பெற்றுள்ளது.இரண்டையும் சேர்த்து மொத்தமாக 15 லட்சம் பார்வையாளர்ளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY