சினிமா மோகத்தால் கல்லுரி படிப்பை தபால் மூலம் படிக்கும் நடிகை !!!

0
279

பி.ஜி.முத்தையா இயக்கியா மதுரவீரன்  என்ற  படத்தில்  அறிமுகமானவர்  மீனாட்சி.  மதுரவீரன்  திரைப்படம் அவர் எதிர்பார்த்த வரவேற்பை கிடைக்கவில்லை மீனாட்சிக்கு  அடுத்து பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. அப்படி வந்த ஒரு சில வாய்ப்புகளும் சிறிய பட்ஜெட் படங்களில் கிராமத்து பெண் வேடம் தான். இதனால் தன் பள்ளி படிப்பை  பாதியில் விட்டு  வந்த  படிப்பை படிக்கப் போய்விட்டார்.

தற்போது பள்ளி படிப்பையும் முடித்து விட்ட மீனாட்சி, பட்டப் படிப்பை தபாலில் படிக்க முடிவு செய்து மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து விட்டார். இதனால் தனியாக போட்டோ ஷூட் நடத்தி வாய்ப்பு தேட ஆரம்பித்திருக்கிறார். மலையாளத்தில் 2 படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். தமிழில் வாய்ப்பு தேடுகிறார். மார்டன் கேரக்டர்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

LEAVE A REPLY