சூர்யா படத்தில் நயன்தாரா நடிக்காதது ஏன்? இயக்குனர் விக்னேஷ் சிவன் விளக்கம்

0
711

நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் சூர்யா. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும்  இந்தப் படத்தின்  படப்பிடிப்பு பெரும் பகுதி  முடிவடைந்துவிட்டது.

இதுவரை சூர்யாவுடன் நடிக்காத ஒரு கதாநாயகியை நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்ததால்,  கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்தார் என்று கூறும் விக்னேஷ் சிவன்.இந்த படத்தில் நயன்தாரா நடிக்கவிருப்பதாக  முதலில் வெளிவந்த செய்தி வெறும் வதந்தி

இந்த படத்தின் கதையில் அரசியல் இல்லை என்று கூறும்  விக்னேஷ் சிவன், இந்த கதையின் களம்  சூர்யாவை மனதில் வைத்து அவருக்காகவே உருவாக்கப்பட்டது  என்கிறார்.

LEAVE A REPLY