சோகத்தில் மூழ்கிய கயல் ஆனந்தி ?

0
1016

பிரபுசாலமன் இயக்கத்தில் கயல்  படத்தில்  முதல்முறையாக  ஹீரோயினாக அறிமுகமானார் ஆனந்தி. அதன் பின் அவர் எல்லாமே மசாலா கலந்த படங்களாக அமைந்தது. இந்த படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் தன்னை அழுத்தமான கேரக்டர் அமையாததால், ஆனந்திக்கு, கோலிவுட்டில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. தற்போது, என் ஆளோட செருப்பக் காணோம் என்ற படத்தில், ஹீரோயினாக நடித்து முடிந்துள்ளார், ஆனந்தி. இந்த படத்தில், ஒரு அடைமழை காலத்தில், ஆனந்தியின் செருப்பு தொலைந்து விடுமாம்; அந்த செருப்பை தேடி, 30 நாட்களாக அலைவராம் ஹீரோ

LEAVE A REPLY