தாஜ்மஹால் நடிகையின் ரகசிய திருமணம்!

0
1599

பாரதிராஜாவின் தாஜ்மஹால் படம் மூலம் நடிகையானவர் ரியா சென். பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்த அவருக்கு தற்போது சுத்தமாக மார்க்கெட் இல்லை. இந்நிலையில் அவர் தனது காதலர் ஷிவம் திவாரியை கடந்த புதன்கிழமை ரகசிய திருமணம் செய்தார்.

பாலிவுட் நடிகை ரியா சென் கர்ப்பமாக இருப்பதால் தான் அவசரமாக யாருக்கும் தெரியாமல் காதலரை திருமணம் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. புனேவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.

ரியா சென் கர்ப்பமாக இருப்பதால் தான் யாருக்கும் தெரியாமல் இருக்க  அவசரமாக ஷிவம் திவாரியை திருமணம் செய்து கொண்டதாக இந்தி மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY