திருமணத்தை பற்றி மனம் திறந்த காஜல் அகர்வால்!!

0
423

தமிழ், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிககைகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் நடித்த முடித்துள்ளார். அந்தப் படம் சென்சார் பிரச்சினையில் சிக்கி இன்னும் வெளிவராமல் இருக்கிறது. அடுத்து கமல்ஹாசன் ஜோடியாக ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் காஜல்.

 

சமீபத்தில் ஒரு பேட்டியில் காஜல் பேசுகையில் விரைவில் திருமணம் செய்து கொள்ளும் திட்டம் இருக்கிறது. தனக்கு வரப் போகும் கணவர் பக்திமானாக இருக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தார்.

 


இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கு அவருடைய பெற்றோர் ஒரு பிசினஸ்மேனை மாப்பிள்ளையாகப் பார்த்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. காஜல் அகர்வால் அதற்கு சம்மதித்துவிட்டால் கல்யாணம்தான் என்கிறார்கள். 2020ல் காஜல் அகர்வால் கல்யாணம் செய்து கொண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

LEAVE A REPLY