நடுரோட்டில் ஆடையை அவிழ்த்து அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை !!

0
1469

இயக்குனர்கள் கேட்டதால் தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை அனுப்பி வைத்ததாக நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். நடிகை ஸ்ரீ ரெட்டி தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகம் உள்ளது என்று தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் அது குறித்து எந்த நடிகர், நடிகைகளும் கண்டுகொள்ளவில்லை. என்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை என்று மட்டும் ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் நபர்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார் ஸ்ரீ ரெட்டி. ஸ்ரீ லீக்ஸின் துவக்கமாக ஒரு புகைப்படத்தையும் ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்.

படுக்கைக்கு அழைப்பது பற்றி பேசுவதால் தனக்கு மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன் உறுப்பினருக்கான அடையாள அட்டையை தர மறுப்பதாகக் கூறி ஸ்ரீ ரெட்டி நடுரோட்டில் ஆடையை அவிழ்த்து அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கேட்டதால் தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பி வைத்தும் வாக்குறுதி அளித்தப்படி பட வாய்ப்பு தரவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.

தெலுங்கு பேசும் நடிகைகளை ஹீரோயின்களாக நடிக்க வைக்காமல் வேறு மாநில நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக கூறுகிறார் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு பேசும் பெண்கள் படங்களில் நடிக்க முயன்றால் படுக்கைக்கு அழைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY