பிக்பாஸ் 3க்கு செல்ல விரும்பும் யாஷிகா!!!

0
424

 

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் பின் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் இன்னும் பிரபலமானார். போட்டியின் இறுதிகட்டம் வரை சென்று கடைசியில் பைனலுக்கு முன்பாக வெளியேறினார்.

இந்த நிலையில், தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்பு கிடைத்தால் செல்வீர்களா? என்று யாஷிகாவைக் கேட்டால், போட்டியாளராக கலந்து கொள்ள அழைத்தால் செல்ல மாட்டேன். ஆனால், விருந்தினராக அழைத்தால் கண்டிப்பாக செல்வேன் என்கிறார்.

நான் எத்தனையோ படங்களில் நடித்தபோதும் இப்போதுவரை என்னை பிக்பாஸ் யாஷிகா என்று தான் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு என்னை பிரபலப்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சிதான் என்கிறார் யாஷிகா ஆனந்த்.

LEAVE A REPLY