பிரபல துணிக்கடை விளம்பரத்தில் ஓவியா ! உடன் அந்த நபர்றும் நடிப்பார ?

0
972

தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் நடிகை ஓவியா. அவரின் இயல்பான பேச்சு, குறும்பான விளையாட்டு, கலகலப்பான சிரிப்பு என அவரின் எல்லா விசயங்களும் தமிழக மக்கள் மற்றும் பிரபலங்களை கவர்ந்தது. இதனால் நடிகை ஓவியாவிற்கு ஆதரவுகள் குவிந்தது. ஆரவ் காதல் விவகாரத்தில் மன அழுத்ததிற்கு ஆளாகி அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பின் அந்த நிகழ்ச்சி மீது மக்கள் மத்தியில் ஆற்வம் குறைந்துவிட்டது.

 

வெளியே வந்த பின் போட்டோ, வீடியோ என வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார் நடிகை ஓவியா. படங்களில் அதிகமாக கமிட்டாகியுள்ளாரம். இந்நிலையில் பிரபல துணிக்கடை விளம்பரத்தில் ஹன்ஷிகா, தமன்னா ஆகியோர் நடித்திருந்தனர். அதன் புதிய விளம்பரத்தில் ஓவியா நடிக்கயிருக்கிறாராம். ஓவியாவுடன் இணைந்து புதிய விளம்பரத்தில் துணிக்கடை உரிமையாளர்றும் நடிக்கயுள்ளார் போல ஏற்கனவே நயன்தாரவுடன் நடிக்க அசைபட்ட துணிக்கடை உரிமையாளர் நயன்தாரா அதற்கு அவர்  மருந்துவிட்டா நிலையில்  தற்போது ஓவியாவுடன் நடிக்கயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY