மீ டூ பற்றி நான் சொன்னால் பலரை சங்கடமான நிலைக்கு கொண்டு செல்லும் நடிகை லைலா அதிரடி !!!!

0
439

நடிகை லைலா இந்திப் படத்தில் அறிமுகமாகி  பின்னர் தெலுங்கு வழியாக தமிழ் சினிமாவுக்கு வந்தவர். கள்ளழகர் என்ற தமிழ்  படத்தில் அறிமுகமான அவர் அதன் பிறகு முதல்வன், ரோஜாவனம், பார்த்தேன் ரசித்தேன், தினா, தில், நந்தா, பிதாமகன் உள்பட பல படங்களில் நடித்தார்.

பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்ட லைலா, இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அவரிடம் மீ டூ பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:

மீ டூ பற்றி நான் சொன்னால் பலரை சங்கடமான நிலைக்கு கொண்டு செல்லும், காரணம் இப்போது அவர்கள் திருமணம் செய்து கொண்டு மனைவி, குழந்தைகள் என்று சந்தோஷமாக இருக்கிறார்கள். நான் அந்த மாதிரி பிரச்சினைகளை சந்திக்கும்போது அதை புகார், போலீஸ் என்று கொண்டு போகாமல். பிரச்சினையை சந்தித்த நொடியிலேயே பேசி தீர்த்துள்ளேன் என்கிறார் லைலா.

 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

LEAVE A REPLY