விஜய் ரசிகர்களுக்கு ஆகஸ்ட் 20 ஆம் தேதி டபுள் சர்ப்ரைஸ்

0
1029

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் இரண்டாவது படம் ‘மெர்சல்’ இப் படத்தில் விஜய் மூன்று கெட்டப்பில் நடிகிறார் .இசைப்புயல் ஏஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் படல்கள் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியிட முடிவுசெய்துள்ளது. அதோ நாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஆக  படத்தின் டீசரையும் வெளியிடயுள்ளதாக  கூறப்படுகிறது. இது விஜய் டபுள்  சர்ரைஸ் ட்ரீட்டாக ஆக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY