விஜய்64 -ல் கலக்கப்போகும் பாவி டீச்சர் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !!!

0
619

விஜய்யின் 64வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் ‘ஆஹா கல்யாணம்’ ப்ரிகிதா.

யூடியூப் சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகும் வெப் சீரிஸ் ஆஹா கல்யாணம். இதில் நடித்துள்ள ப்ரிகிதா, தான் தற்போது தமிழக இளைஞர்களின் பேவரைட். இவரைப் பற்றிய போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் தான் சமூகவலைதளத்தில் டிரெண்டிங்கில் உள்ளன.

இந்நிலையில் ப்ரிகிதாவுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும் முதல் படமே விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது. விஜய்யின் 64வது படத்தில் ஒரு மிக முக்கிய ரோலில் நடிக்க ப்ரிகிதாவை தேர்வு செய்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

LEAVE A REPLY