விரைவில் களத்தில் இந்த கொடுமைய நான் என்னனு சொல்ல ஜுலி கட்சி ஆரம்ப்பிக்க போராங்க..

0
557

காசை வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் தமிழக மக்களை விளாசியுள்ளார் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான ஜூலி தற்போது அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். அதுவும் தனிக் கட்சி துவங்கப் போவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஜூலி

காசை வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் தமிழக மக்களை விளாசியதுடன் விரைவில் களத்தில் சந்திக்கப் போவதாக தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் ஜூலி.

தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் அள்ளிவிடும் வாக்குறுதிகளை பதவிக்கு வந்த பிறகு நிறைவேற்றாவிட்டாலும் நாம் எந்த கேள்வியும் கேட்பது இல்லை என்பதை முகத்தில் அறையாத குறையாக பேசியுள்ளார் ஜூலி.

ஜூலியின் வீடியோவை பார்த்துவிட்டு வழக்கம் போன்று திட்டுவோர் திட்டுகிறார்கள், ஆதரிப்போர் ஆதரிக்கிறார்கள்.

மேட்டரு வேற எங்கேயோ போகும் போல … மார்க் மை வேர்ட் பார்ப்போம் என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

LEAVE A REPLY