விஷ்ணு விஷாலை வறுத்தெடுத்த ஓவியா ஆர்மி!!!!

0
748

சிலுக்குவார்பட்டி சிங்கம் போஸ்டரை பார்த்த ஓவியா ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பே ஓவியா கமிட் ஆன படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். செல்லா இயக்கியுள்ள இந்த படத்தின் நாயகன் விஷ்ணு விஷால். படத்தில் ரெஜினா கசான்ட்ராவும் உள்ளார்

ரசிகர்களுக்கு ட்விட்டர் மூலம் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்த விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டார். அந்த போஸ்டரில் விஷ்ணுவும், ஓவியாவும் உள்ளனர்.

விஷ்ணு வெளியிட்ட போஸ்டரை பார்த்த ஓவியா ஆர்மிக்காரர்கள் கோபம் அடைந்துள்ளனர். காரணம் ஓவியா, விஷ்ணு கொடுத்துள்ள போஸ் மற்றும் ஓவியாவின் உடை. ஓவியாவை ஹீரோயினாக நடிக்க வைங்க குத்தாட்டம் போடுபவராக இல்லை.
இது மாரிலாம் போடாதீங்க

LEAVE A REPLY