தமிழ் சினிமாவுக்கு மகேஷ்பாபுவை வரவேற்ற விஷால்

0
618

மகேஷ்பாபுவை தமிழ் சினிமாவுக்கு வரவேற்கிறோம், தமிழ் மக்கள் நிச்சயம் அவரை ஏற்றுக் கொள்வார்கள். இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் ஸ்பைடர். ரிலீஸ் நேரத்தில் ஆந்திராவே திருவிழாக் கோலத்தில் இருக்கும். கல்லூரி நாட்களில் மகேஷ்பாபுவை பார்த்திருக்கிறேன், கொஞ்சம் குண்டாக இருப்பார். முருகதாஸ் சார் நீங்கள் தமிழ் சினிமாவுக்கு தேவை, எங்களை விட்டு தெலுங்கு, இந்திக்கு போகாதீர்கள், தமிழ் சினிமா பக்கம் வாங்க என்று ஸ்பைடர்  இசைவெளியீட்டில்  இவ்வாறு விஷால் பேசியது 

LEAVE A REPLY